மாடு பிடித்து மேயவிட்டு மனிதம் காக்கும் சராசரி மனிதன் !
உலையில் சோறுவைத்து... தலையில் கைவைத்து
காத்திருக்கும் மனிதன்!
சித்திரமாய் மாறிய சுவர்!
ஒட்டி உறவாடும் ஈஈஈஈ.........!?
ஆரஞ்சு கலரு ரிப்பன்
1913 டூ 2013.
நூறு வருடம் கடந்த ரிப்பன் பில்டிங் !
உழைப்பை சுமந்து வறுமையை கடக்கும் மனிதர்!
பூம்பூம் மாடு
புல்லு திங்கும் மாடு
வீடு வீடாய்
தேடி போய்
ஆசி வழங்கும் மாடு!



